Posts

Showing posts from April, 2025

உலகத் தொழிலாளர் தினம்

Image
  மே 1, 2025 பாரதி தமிழ் சங்கம் கொண்டாடும் உலகத் தொழிலாளர் தினத்தன்று கலக்கப்போகும் திரையுலக பிரபலங்கள் அனுமதி இலவசம் இடம்: பஹ்ரைன் கேரளா சமாஜம் மாலை : 5.00 மணி அறந்தாங்கி நிஷா   பாரதி தமிழ் சங்கம் நடத்தவுள்ள பிரமாண்டமான உலகத் தொழிலாளர் தின கொண்டாட்டத்தில் அறந்தாங்கி நிஷா ரசிகர்களின் நெஞ்சத்தைக் கிள்ளப் போகிறார். மனதைக் கொள்ளை கொள்ளப் போகிறார்.   வண்ணத்திரை நகைச்சுவை நடிகையாக , சின்னத் திரை தாரகையாக நிகழ்ச்சி தொகுப்பாளராக, மேடைப் பேச்சாளாராக ரசிகர்களைக் கவர்ந்தவர்.   ‘சின்னத்திரை நயந்தாரா’ என்றும் ‘கருப்பு ரோஜா’ என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுபவர் மாரி 2 , ஆண் தேவதை, திருச்சிற்றம்பலம்  போன்ற படங்களில் சிறப்பாக தன்னுடைய நடிப்பை வெளிக்காட்டியவர் 800க்கும் மேற்பட்ட மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர்.  கலக்க போவது யாரு (2015), சகலை vs ரகளை (2018), கலக்க போவது யாரு சாம்பியன்ஸ் (2018), ராமர் வீடு (2019), திரு அண்ட் திருமதி சின்னத்திரை (சீசன் 1) (2019) குக் வித் கோமாளி (2019-2020), பிக் பாஸ் (சீசன் 4) (2020), பிக் பாஸ் ஜோடிகள் (சீசன் 1) (2021), நகைச்சுவை...

உலகத் தொழிலாளர் தினம்

Image