இந்தியத் தூதருக்கு மரியாதை
15.03.25 தினத்தன்று 'பஹ்ரைன் கன்னட சங்கம்' ஏற்பாடு செய்திருந்த இஃப்தார் விருந்தின்போது இந்தியத் தூதுவர் வினோத் கே. ஜேக்கப் அவர்களுக்கு சவுதி தமிழ் கலாச்சார மையம் நிர்வாகிகளுடன் இணைந்து பாரதி தமிழ் சங்கம் சார்பில் பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தியபோது
Comments