Sunday, March 16, 2025

நற்சான்றிதழ்

 


"இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்."
என்ற குறள் மொழிக்கேற்ப எங்களுக்கு அளிக்கப்பட்ட பொறுப்புக்கு நாங்கள் சிறப்பாக செயற்படுத்திய நற்பணிக்கு இந்தியத் தூதுவரகம் எங்களுக்கு பாராட்டி அளித்த நற்சான்றிதழ்

No comments: