பஹ்ரைன் அரசின்
முறையான அங்கீகாரம் பெற்று அதன் சமூக விவகார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பாரதி தமிழ்
சங்கம், புதிய நிர்வாகக் குழுவுக்கான (2014-16) தேர்தலை நடத்தியது. கீழ்க்கண்ட உறுப்பினர்கள் புதிய
செயற்குழு உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
உட்கார்ந்திருப்பவர்கள்
: [இடமிருந்து வலம்]
ஜாபர் சாதிக் (கேளிக்கை துணை செயலாளர்), அப்துல் கபூர் (பொருளாளர்), திருச்சி
சரவணன் (துணைத் தலைவர்), அப்துல் கையூம் (தலைவர்), முகம்மது
சலீம் (பொதுச் செயலாளர்), தாயகம் சுரேஷ் (துணைப் பொதுச் செயலாளர்,
நிற்பவர்கள்:
[இடமிருந்து வலம்]
ஹாஜா மெய்தீன் (தொண்டர் அணித்தலைவர்), ஸ்ரீதர்
சிவா (உள்ளரங்க விளையாட்டுச் செயலாளர்), கோவிந்தன் பெரியசாமி (கேளிக்கைச்
செயலாளர்), முருகன் முத்துவேல் (சமூகச் சேவை செயலாளர்), வல்லம்
பஷீர் (இலக்கியச் செயலாளர்), ஷேக் மன்சூர் (துணைப் பொருளாளர்),
சுப்ரமணியன் தேவராஜன் (விளையாட்டுச் செயலாளர்)
No comments:
Post a Comment