Posts
Showing posts from January, 2013
பொங்கல் விழா கொண்டாட்டம் 2013
- Get link
- X
- Other Apps

நாள் : வெள்ளிக்கிழமை 18.01.2013 நேரம் : மாலை 6.30 மணி இடம் : இந்தியன் கிளப், பஹ்ரைன் "மக்கள்" மற்றும் "விஜய்" தொலைக்காட்சி புகழ் புதுகை பூபாளம் குழுவினரின் வயிறு குலுங்க வைக்கும் நகைச்சுவை கலை நிகழ்ச்சி மற்றும் "விருமாண்டி" திரைப்படப் புகழ் வெண்கலக் குரலோன் கரிசல் ப. திருவுடையானின் இசைக்குழுவினரின் தமிழிசை நிகழ்ச்சி. அனைவரும் வருக! அனுமதி இலவசம்!!