பஹ்ரைன் இந்தியப் பள்ளி முதல்வருக்கு பாராட்டு

இந்தியக் குடியரசுத் தலைவரிடமிருந்து நல்லாசிரியருக்கான தேசிய விருது பெற்ற பஹ்ரைன் இந்தியப் பள்ளி முதல்வர் V.R.பழனிச்சாமி அவர்களுக்கு 28.09.12 அன்று பாரதி தமிழ்ச்சங்கம் சார்பாக, "சொல்வேந்தர்" நாஞ்சில் சம்பத் முன்னிலையில், நினைவுப் பரிசு வழங்கப்பட்டது